By August 31, 20210 CommentsReport

தங்கமீன்கள் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்

இயக்குனர் ராம் இயக்கி, நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கமீன்கள்.

 

இப்படத்தில் ராமுடன் இணைந்து சாதனா, பத்மப்ரியா, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

 

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படம், பல விருதுகளை வாங்கி குவித்தது.

 

இப்படத்தில், ராம் ஏற்று நடித்திருந்த கல்யாணி கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

 

இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கருணாஸ் தானாம்.

 

ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனது என்று தகவல் தெரிவிக்கின்றனர். 

 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*