By August 31, 20210 CommentsReport

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இவ்வளவு சொத்துக்கு உரிமையாளரா?

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா என்ன இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்த ஒரு நடிகை.

 

பிரபலமாக இருந்த நேரத்தில் ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது, ஆனால் அவர் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.

 

பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

தனது முதல் மகள் ஜான்வி கபூரை நாயகியாக திரையில் காண்பதற்கு முன்னரே நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார்.

 

நடிகை ஸ்ரீதேவி இறக்கும் போது மட்டும் ரூ. 250 கோடி சொத்துக்கு உரிமையாளராக இருந்திருக்கிறார். 3,4 பங்களா, ஏராளமான கார்கள் என வாங்கி குவித்திருக்கிறார்.

 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*