By September 9, 20210 CommentsReport

மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம், யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கிவருகிறார்.

 

அடுத்ததாக வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார், ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ள இப்படம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

 

இந்நிலையில் தற்போது வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் வடசென்னை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*