By September 9, 20210 CommentsReport

மாஸ் போஸ்டருடன் வெளியான டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர்.

 

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்த இப்படம், தற்போது ஒரு வழியாக விரைவில் வெளியாக உள்ளது.

 

ஆம், டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.     


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*