By September 9, 20210 CommentsReport

இந்த வாரம் ஒளிபரப்பான விஜய் டிவி சீரியல்களின் TRP விவரம்- முதல் 5 இடத்தில் எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் முன்பு எல்லாம் அதிக நிகழ்ச்சிகள் தான் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் இப்போது அதிகம் சீரியல்கள் தான் உள்ளன.

 

காலையில் ஆரம்பித்து மாலை வரை சீரியல்கள், வார இறுதி நாட்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.

 

அப்படி விஜய்யில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் தமிழ்நாட்டு சீரியல்கள் டாப் ஹிட் லிட்டில் அதிகம் உள்ளன. 

 

சரி இந்த வாரம் TRP லிஸ்டில் டாப் 5ல் உள்ள சீரியல்களின் விவரங்களை பார்ப்போமா,

 

பாரதி கண்ணம்மா- 13.0

பாக்கியலட்சுமி- 11.8

பாண்டியன் ஸ்டோர்ஸ்- 11.7

ராஜா ராணி 2- 10.9

தமிழும் சரஸ்வதியும்- 7.9 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*