By September 8, 20210 CommentsReport

நல்ல கதையுள்ள படங்களை இயக்கியுள்ள வெற்றிமாறன் இத்தனை படங்களை தயாரித்துள்ளாரா?

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பிரபலம். வருடத்திற்கு ஒரு படம் இயக்கியே ஆக வேண்டும் என்ற அவசரம் இவரிடம் இருக்கவே இருக்காது.

 

வருடம் ஆனாலும் நல்ல தரமான படமாக கொடுக்க வேண்டும் என உழைப்பார். நாவல்களை தழுவி படம் எல்லாம் இயக்கியுள்ளார்.

 

இவர் மற்றும் தனுஷ் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாமே செம ஹிட் தான்.

 

இப்படி இயக்குனராக அடையாளம் காணப்படும் வெற்றிமாறன் நிறைய படங்களை தயாரித்தும் உள்ளார். அப்படி அவர் என்னென்ன படங்களை தயாரித்துள்ளார் என்ற விவரத்தை பார்ப்போம.

 

பொறியாளன்

நான் ராஜாவாக போகிறேன்

மிக மிக அவசரம்

காக்கா முட்டை

அண்ணனுக்கு ஜே

லென்ஸ்

உதயம் என்எச்4

கொடி

சங்கத்தலைவன்

போன்ற படங்களை தான் தயாரித்துள்ளார். 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*