By September 7, 20210 CommentsReport

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.

 

இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவருக்கு, தல அஜித்தின் தீனா திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

 

இதனை தொடர்ந்து பல துள்ளுவதோ இளமை, 7ஜி ரயின்போ காலனி, சண்டக்கோழி, புதுப்பேட்டை, பில்லா என பல வெற்றிப்படங்களில் தனது இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

 

தற்போது திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும், வலிமை படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான், இசையமைத்து வருகிறார்.

 

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*