By September 7, 20210 CommentsReport

அட இவர் பிக்பாஸ் 5வது சீசனில் பங்குபெறுகிறாரா, கலாட்டாவா இருக்குமே- யாரு தெரியுமா?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் ஒரு பெரிய ஷோ.

 

நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாக ஆரம்பித்துவிட்டன, இதில் கலந்துகொள்ள போகும் பிரபலங்களின் பெயர்களும் சில கசிந்து வருகின்றன.

 

நாமும் அன்றாடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.

 

இப்போது என்ன விஷயம் என்றால் இந்த பிக்பாஸ் 5வது சீசனில் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா பங்குபெற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*