By September 15, 20210 CommentsReport

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் ஐடி ரைட்..

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வந்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட்.

 

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ததன் மூலம் இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

 

இந்நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மும்பையில் உள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் லக்னோவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*